பணம் பந்தியிலே குணம் குப்பையிலே பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாவான் காசசேதான் கடவுளடா அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற இத்தகைய சொற்றொடர்கள் மக்கள் மத்தியில் ஏராளமாக இருக்கிறது. இதற்கு காரணம் பணம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.
இறைவனின் அருளை தாய்மையின் பாசத்தை உடலின் ஆரோக்கியத்தை தவிர்த்து மற்ற அனைத்தையுமே பணம் இருந்தால் மட்டும் தான் மனிதர்கள் பெறமுடியும் அனுபவிக்க முடியும் ஆனால் உலக நியதி மனிதர்கள் கையில் தேவைக்கு ஏற்ற பணம் எப்போதுமே நிலையில்லாமல் இருந்து வருகிறது நேற்று இருந்த செல்வம் காலையில் கண்விழித்தால் காணமல் போய்விடுகிறது
மனிதன் தனது வாழ்நாளில் பெரும் பகுதி பணத்தை தேடியே ஓடுகிறான் அப்படி ஓடினாலும் கூட எத்தனை பெயரால் பணத்தை பெறமுடிகிறது?
வறுமை பஞ்சம் பசி பட்டினி என்பவைகள் முன்பை போல நேரடியான கோரதாண்டவம் ஆடவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தனிப்பட்ட அனுபவத்தில் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது
இந்த நிலையிலிருந்து மாற்றி மனிதன் செல்வத்தை அடைவதற்கு எதாவது வழி இருக்கிறதா என்று யோசித்தால் நமது முன்னோர்கள் சரியான இறைவழிபாட்டின் மூலமே நிறைவான செல்வத்தை பெறமுடியும் என்கிறார்கள் செல்வத்தின் அதிபதியான திருமகளின் அருளை பெற பாடுபடு நிச்சயம் உன் வாழ்வில் சொர்ண மழை பொழியும் என்கிறார்கள். திருமகளை எப்படி வழிபட்டு பூரணமான அருளை சாதாரண மனிதர்கள் பெற இயலும் ?
பிள்ளைகள் பிரச்சனை குடும்ப பிரச்சனை வேலை பிரச்சனை சமூக பிரச்னை என்று எத்தனையோ பிரச்சனைகளை சிக்கி தவிக்கும் சாதாரண மக்கள் தங்களது நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கி மன ஒருநிலைப்பாட்டுடன் முறைப்படியான மந்திரங்களை உருவேற்றி பூஜைகள் செய்து மகாலஷ்மியின் அருள்பிரசாதத்தை பெறமுடியும் சாதாரண மனிதர்களால் அது இயலாது என்பதனால் தான் அருளாளர்களையும் ஞானிகளையும் துறவு வாழ்க்கை மேற்கொண்ட மகாபுருஷர்களையும் இறைவன் நமக்கு காட்டி தந்திருக்கிறான்.
அந்த வகையில் மக்களின் வறுமை நீங்கவும் அவர்களின் வாழ்க்கையில் வசந்தகாலம் பிறக்கவும் தேசத்தினுடைய பொருளாதார நிலை சீர்படவும் நமது குருஜி இந்த மார்கழி மாதாம் முழுவதும் மகாலஷ்மிக்கான சிறப்பு ஆவாகன பூஜையை செய்ய ஆயத்தமாக இருக்கிறார்.
மார்கழி மாதம் என்பது தேவர்களின் காலை பொழுது இந்த மாதத்தின் தேவர்களின் வாழ்க்கை மட்டும் விடிவை நோக்கி போவதில்லை மனிதர்களின் வாழ்க்கையும் வாக்கும் கூட புதிய விடியலை நோக்கி நகர்ந்து செல்லும் மார்கழி மாதத்தின் செய்யப்படுகிற பூஜைகள் பரிகாரங்கள் தியானங்கள் தவங்கள் எல்லாமே இறைவனின் அருளால் வெற்றிவாகையை சூடிதருவதனால் தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களின் நான் மார்கழி என்று சொல்கிறான்.
இந்த மார்கழி மாதத்தில் திருமாலையும் அவனின் திருமகளான மகாலஷ்மியையும் உங்களுக்காக உங்களின் வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு பெருகுவதற்கான சாபங்கள் தோஷங்கள் பாவாங்கள் விலகி நீங்கள் பூரணத்துவமான நழ்வாழ்வை பெறுவதற்கு குருஜி பூஜையை துவங்குகிறார்.
17.12.2019 அன்று மார்கழி மாதம் முதலாம் தேதி செவ்வாய்கிழமை முதல் 14.1.2020 மார்கழி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய் கிழமை வரை இந்த சிறப்பு பூஜை குருஜி செய்கிறார். இதில் உங்களுக்காக பூஜை செய்ய வேண்டுமானால்
10.12.2019 தேதிக்குள் தங்களின் பெயர் ஜாதகம் இருந்தால் ஜாதக நகல் உங்கள் வலது கட்டைவிரல் ரேகை மற்றும் தந்தை தாய் பெயரை தகப்பன் வழி தாத்தா பெயர் பூர்வீக ஊர் போன்ற விபரங்களை இணைத்து பூஜைக்கு உங்களால் முடிந்த காணிக்கை கீழ்காணும் வங்கி முகவரிக்கு அனுப்பி வைக்கவும் ரசீதையும் இணைத்து அனுப்பி வைக்கவும்.
பூஜை முடிந்த பிறகு உங்களுக்கான சட்டபையில் வைத்துகொள்ளும் அளவிற்கான மகாலஷ்மி யந்திரமும் மகாலஷ்மி அஞ்சனமும் அனுப்பிவைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய வழிமுறைகள்
இந்தியாவில் இருப்பவர்கள் மின்னசல் முகவரி வட்சாப் முகவரி அல்லது ஆசிரம முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பி வைக்கலாம்
வெளிநாட்டில் இருப்பவர்கள் மின்னசல் முகவரி அல்லது வாட்சப் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்:- 9442426434
மின்னஞ்சல் முகவரி
srigurujiashramam@gmail.com
வாட்சப் முகவரி
9442426434
ஆசிரம முகவரி
Sri Guruji Ashramam
Villuppuram Main Road
Kadaganoor ( Post )
Kandachipuram ( T.K )
Villuppuram - 605755
வங்கிமுகவரி
Name :- Guruji
Ac/Number :- 304101500693
Branch :-SITHALINGAMADAM
IFSC Code :- ICIC0003041
ICICI bank
Onilne மூலம் செலுத்துவதற்கு