Store
  Store
  Store
  Store
  Store
  Store

வஸ்திர தானம் செய்ய வாருங்கள் !


    துவாரகாவில் இருந்தாலும் ஹஸ்தினாபுரத்தில் பரிதவித்த பாஞ்சாலிக்கு ஆடை வழங்கி வஸ்த்திரதானத்தின் அவசியத்தை தெளிவு படுத்தினான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்


குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்தி அழியாப் புகழ் பெற்றான் தமிழ் மன்னன் பேகன்


அவசியப்படுபவர்களுக்கு திக்கற்றவர்களுக்கு கைவிடப்பட்டவர்களுக்கு ஆடைகளை வழங்குதல் என்பது மிகச் சிறந்த செயலாகும் நமது ஆத்மாவிலும் வாழ்விலும் கரையாக சுமையாக படிந்துள்ள தோஷங்களை போக்க வல்லது


இதை மனதில் வைத்து குருஜி ஆஸ்ரமத்தின் மூலம் இது வரை பல ஆயிரம் பேர்களுக்கு வஸ்த்திரதானம் வழங்கி வருகிறது


இதன் அடிப்படையில் 11  கிராமங்களில் வாழும் 1008 ஏழை தம்பதிகளுக்கு வஸ்த்திரதானம் செய்ய திட்டமிட்டுள்ளோம் அதற்கு உங்களால் இயன்ற நிதியுதவி தாருங்கள்

மறக்காமல் நிதி அனுப்பும் போது 

                       உங்கள் பெயர் மற்றும் தந்தையின்  பெயர் பிறந்த ஊர் ஜாதகம் இருந்தால் ஜாதக நகலையும் இணைத்து முழு முகவரியையும்  அனுப்பவும்.


மேலும் விபரங்களுக்கு 

                                         தொலைபேசி எண்:-    8110088842

              மின்னஞ்சல் முகவரி:- srigurujiashramam@gmail.com



வங்கி முகவரி:-

                Name :- GURUJI
                Account :   0106301000035874
                IFSC Code :  LAVB0000106
                Bank:  LAKSHMI VILAS BANK LTD

Online நிதியுதவி செய்ய:- 





Contact Form

Name

Email *

Message *