உங்கள் ஊரில்
உங்கள் தெருவில்
உங்கள் வீட்டுக்கு அருகில்
இதோ
இப்படி எத்தனையோ குழந்தைகள் இருக்கலாம்
அந்த பிஞ்சுகளுக்கு
ஒரு முழத் துணி
ஒரு துண்டு இனிப்பு
ஒரே ஒரு பொட்டுப் பட்டாசு
வாங்கி கொடுத்து பாருங்கள்
உண்மையாக உங்கள் வீட்டில்
மஹாலக்ஷ்மி தாண்டவமாடுவாள்
ஸ்ரீ கிருஷ்ணன் அருள்மழை பொழிவான்
அந்த
ஆனந்த தீபாவளியை நீங்கள் கொண்டாட
வாழ்த்துகிறேன்
குருஜி