" ஓம் நமோ நாராயணா "
கீதை பிராத்தனை கூட்டம்
உங்கள் ஆனந்த வாழ்விற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் பிராத்தனை செய்யும் சிறப்பு கூட்டம் குருஜியால் உங்களுக்காக உங்கள் சுகமான வாழ்விற்காக நடைபெறுகிறது.
உங்கள் பிரச்சனையை தீர்க்கவல்ல கீதையின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து, இறைவன் கிருஷ்ணனிடம் வேண்டுதல் செய்யும் கீதை பிராத்தனை கூட்டத்தில் நீங்களும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கலந்து கொள்ளலாம்
உங்களது பெயர் மற்றும் தந்தையின் பெயர், தற்போது நீங்கள் இருக்கும் இடத்தின் பெயர் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு இன்று ( 14.1.2017 ) இரவு 7 மணிக்குள் தெரியபடுத்தவும். கீதை பிராத்தனை கூட்டம் இரவு 9 மணிக்கு குருஜியால் நடத்தபடுகிறது.
மின்னசல் முகவரி:- namonarayanafoundation@gmail.com
தொலைபேசி எண்:- 9442426434
உங்கள் ஒளிமயமான வாழ்விற்கு உத்தரவாதம் தருகிறோம் அனுமதி இலவசம்.
---
நமோ நாராயண பவுண்டேஷன்
காடகனூர்
மின்னசல் முகவரி:- namonarayanafoundation@gmail.com