
இறையனுபவம் பெறுவது என்பது அருளாளர்களின் வாழ்வில் மட்டுமே நடக்க கூடிய அபூர்வ நிகழ்வு. அப்படி பெற்றவர்களை காண்பது மிகவும் அரிது. நமது குருஜி அவர்கள் கடந்தகாலத்தில் தான்பெற்ற நேருக்கு நேராக உணர்ந்த இறை தரிசன அனுபவத்தை பற்றிய அபூர்வ வீடியோ பதிவு இது. நமது ஆசிரம ஆவணங்களில் பதிவாகி இருந்த அரிதான பதிவை உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள் அனைவரும் கண்டு கேட்டு தாங்களும் தெய்வீக அனுபவம் பெற குருஜியின் அனுமதியோடு வெளியிடுகிறோம் வாசகர்களுக்கு நிச்சயம் இது இனிய அனுபவமாக இருக்கும்.
இப்படிக்கு,
சதீஷ் குமார்,