பண்டைய கால இந்தியர்களை பற்றி எப்போதும் பெருமையாக பேசுகிறிர்களே அவர்கள் அறிவின் திறத்தை நிரூபிக்க உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?
நவீன கால விண்வெளி ஆய்வாளர்களை போல் அப்போது யாராவது ஒருவர் இருந்தார் என உங்களால் சுட்டி காட்ட முடியுமா என்றும் கேட்கிறார்கள்
இந்தியர்களுக்கு விண்வெளியைப் பற்றி எதுவுமே தெரியாது. கிரேக்கர்களிடமிருந்து தான் அதைப் பற்றிய அறிவை சிறிது பெற்றிருந்தனர் என்ற கருத்தை உலகம் முழுவதும் ஐரோப்பியர்கள் ஒரு காலத்தில் பரப்பி வந்தனர்.

வேதங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிரகங்களை பற்றிய குறிப்பு இருக்கிறதே தவிர அதில் கூட சாரமற்ற தன்மை தான் உள்ளதே தவிர வேறொன்றும் இல்லையெனவும் பொய் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கி.பி. ஆறாம் நூற்றாண்டை சார்ந்த பஞ்ச சித்தாந்திகா என்ற நூல் முழுமையாக கிடைத்தது.
வேத காலத்திற்கு முன்பிருந்த வானியல் ஆய்வுகளை பற்றி ஏராளமான தகவல்கள் அந்த நூலில் கிடைத்தது.
அதையெல்லாம் ஆராய்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் உலக நாடுகளில் விண்வெளி அறிவை பொறுத்த வரை பண்டைய கால இந்தியர்களுக்கு இணையாக யாருமே இல்லை என ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

தொன்மை காலத்தில் விண்ணியலைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒன்று கூட இன்று நமக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
ஆனால் ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட ஆரிய பட்டியம் என்ற நூல் இந்தியர்களின் விண்வெளி அறிவை நாம் வியக்கும் வண்ணம் படம் பிடித்துக் காட்டுகிறது.
ஏசுநாதர் பிறப்பதற்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட வேதாங்க ஜோதிடம் என்ற நூல் முழுக்க முழுக்க விண்ணியலை பற்றியது என ஆரிய பட்டியம் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.
பஞ்ச சித்தாங்கிதம் வரகாகிமிகிரரால் எழுதப்பட்டதாகும்.

இவர் கலிலியோ பிறப்பதற்கு பல நூறு வருஷங்களுக்கு முன்பே பூமி உருண்டை என்பதை கண்டுபிடித்து சொன்னார்.
அது மட்டுமல்ல பூமியின் எடை எவ்வளவு எனவும் பூமி உருவான விதம் எப்படி எனவும் அழகாக சொல்லியிருக்கிறார்.
இது தவிர சூரிய சித்தாந்தம், ரோமக சித்தாந்தம், பிதாமக சித்தாந்தம், புலிச சித்தாந்தம், வசிஷ சித்தாந்தம் போன்ற நூல்களும் பழங்கால மக்களின் விண்வெளி அறிவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இன்னும் எராளமான அறிவு கருவுலம் இந்திய மண்ணில் கொட்டி கிடைக்கிறது அதை எடுத்து சொல்ல தான் ஆள் இல்லை.